பெண் குழந்தைகளுக்கு துன்புறுத்தல்

img

அனாதைப் பெண் குழந்தைகளுக்கு துன்புறுத்தல்: சவூதி அரேபியாவில் கொடூரம்

சவூதி அரேபியாவின் தென் மேற்குப் பகுதி ஆசிர் மாகாணத்தில் பெண் குழந்தைகளை காவலர்களும், சில நபர்களும் தாக்குகின்ற காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.